குடியிருப்புக்குள் படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு..!
சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள sbi அதிகாரிகள் குடியிருப்பிற்கு உள்ளே நான்கு அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று, சாலையை கடந்து சென்றுள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடிக்கவில்லை என்றனர்.
ஆனால் அதற்குள் அருகில் இருந்த ஓட்டைக்குள் சென்று பாம்பு சிக்கி கொண்டது. தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பிற்கு எதுவும் ஆகாதபடி லாவாகமாக உபகரணங்கள் மூலம் பாம்பை பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





