--- --:--:-- --

தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

2

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

மேலும் இந்த 7 நாட்கள் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon