வினோத் காம்ப்ளிக்கு மூளையில் கட்டி..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளிக்கு மூளையில் கட்டி இருப்பது உறுதியாகியிருக்கிறது. உடல்நிலை மோசமடைந்ததால், நேற்று அவர் தானே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.
சோதனை செய்ததில், மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




