--- --:--:-- --

ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து..!

10

பிரான்சின் பாரீசில் உள்ள ஈபிள் டவர் கோபுரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயை அணைக்கும் பணி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு வந்திருந்த 1,200 சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எலிவேட்டரில் ஏற்பட்ட பிரச்னையே தீ விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர், புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon