--- --:--:-- --

முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போட மாட்டார்கள்: சீமான்

10

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவை ‘அப்பா’ என சீமான் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம்களின் வாக்குக்காகவே அவர் இப்படி பேசுவதாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இதுவரை முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போடவில்லை.

 

இனியும் போடுவார்களா என தெரியவில்லை. அவங்க திமுகவுக்கு வாக்களிப்பதை 6-வது கடமையாக வைத்திருக்கிறார்கள். இதை செய்யாதேனு இறைத்தூதரே சொன்னாலும் கேட்க மாட்டாங்க” எனக் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon