--- --:--:-- --

பள்ளி மாணவிகளுடன் சென்ற வேன் விபத்து..!

2

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உச்சிக்குளம் சாலையில் தனியார் பள்ளி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து வயல்வெளியில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. நான்கு மாணவிகள் காயமடைந்தனர்.

 

சிறிய சாலையில் பள்ளி வேன் சென்ற பொழுது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிரைவர் செந்தில் ராஜா ஒதுங்கிய பொழுது கவிழ்ந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon