வடையில் இருந்த பூரான்..அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..!
நிலக்கோட்டையில் டீக்கடையில் வாங்கிய வடையில் பூரான் செத்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மதுரை ரோட்டில் உள்ள டீக்கடையில் வடைகளை வாங்கியுள்ளார்.
அப்பொழுது வடை சாப்பிட்ட பொழுது பூரான் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





