மேற்கு வங்கத்தில் விரைவில் பாபர் மசூதி: TMC MLA
மேற்குவங்கம் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற மசூதி கட்டப்படும் என TMC எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், WB உள்ள 34% முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழவும், முஸ்லிம்களின் தார்மீக உரிமையை நிலைநாட்டவும் மசூதி கட்டப்பட வேண்டியது அவசியம் என்றார்.
மசூதிக்காக ரூ.1 கோடியை தான் வழங்கவுள்ளதாகவும், டிசம்பர் 6, 2025க்குள் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




