--- --:--:-- --

முட்டி தள்ளிய மாடு..சிசிடிவி காட்சிகள்..!

4

சென்னை அருகே மேடவாக்கத்தில் மாடு முட்டியதில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்தவர் படுகாயம் அடைந்தார். மேடவாக்கம் சௌமியா நகரில் சாலையோரம் அமர்ந்திருந்தவரை பின்னால் வந்த மாடு ஒன்று முட்டியதில் சாலையில் விழுந்தார்.

 

அவரை மாடு விடாமல் மூட்டியதை பார்த்த பொதுமக்கள் மாட்டை விரட்டியடித்து படுகாயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

தற்பொழுது சென்னை புறநகர் பகுதிகளில் மாடுகள் சாலைகளில் அதிகரித்துவரும் நிலையில் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon