சென்னை திருவெற்றியூர் கிராம திருவிழா அமைந்துள்ள விக்டரி பள்ளியில் இரண்டு முறை வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு குமட்டல் ஏற்பட்டது.
அந்த பள்ளியின் மாடியில் போதிய சுகாதாரம் இன்றி வளர்க்கப்பட்டு வந்த 35 முயல்கள் மற்றும் அதன் கழிவுகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகத்தில் அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக வருவாய் கோட்டாட்சியர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.