கமலாஹாரிஸ் கொடுத்த எச்சரிக்கை..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஷ் தெரிவித்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் மக்கள் முன்பு பேசிய கமலாஹாரிஸ் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
அமெரிக்கா இருண்ட காலத்தை நோக்கி நகர்வதாக மக்கள் சிலர் எண்ணுவதாக கூறியவர் இருளில் தான் நட்சத்திரங்களை காண முடியும் என்றும் நேர்மறை சொந்தத்தை நம்பி சிந்தனை நம்பிக்கை உண்மையுடன் தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதி கொண்டார்.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் தனது போராட்டத்தில் தோல்வி ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் கமலாஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





