--- --:--:-- --

ஏற்காட்டில் தங்கும் விடுதிக்கு சீல்..!

8

சேலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே ஏரி பகுதியை ஆக்கிரமித்து தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ராமநாராயணன் சதீஷ் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தனியார் தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon