இந்தியா – சீனா தீர்மானம் குறித்து காங். கேள்வி
எல்லைப் பிரச்னையில் இந்தியா-சீனா இடையே தீர்மானம் ஏற்பட்டுள்ள விவகாரத்தில், காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எல்லையில் 65 ரோந்து புள்ளிகளில் 26 இடங்களை இந்தியா இழந்த நிலையில், இப்போது அது ஒப்பந்தமாகிவிட்டதா எனவும், சீனத் தரப்பில் குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் எழுத்துப்பூர்வமானதா அல்லது வாய்மொழியானதா என்று அவர் அரசிடம் வினவியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




