டிஷ்யூ பேப்பரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்..!
டெல்லியில் டிஷ்யூ பேப்பரில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ருக்மணிஸ்டா நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் விமானங்களும் டெல்லி வந்தடைந்தனர்.
அவர்கள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது டிஷ்யூ பேப்பரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதையடுத்து 538 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்த நான்கு ஐ ஃபோன்களை கைப்பற்றினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





