தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு..!
தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்திருக்கிறார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர் சங்கப் பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





