--- --:--:-- --

என்னது..வருங்கால முதல்வர் செந்தில் பாலாஜியா..?

9

மைச்சர் செந்தில் பாலாஜியை வருங்கால முதல்வர் என அவரின் ஆதரவாளர் குரல் எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ள அவர், முதல் முறையாக சொந்த மாவட்டமான கரூருக்கு சென்றார்.

 

திமுக நிர்வாகிகள் அவரை வரவேற்ற நிலையில், தொண்டர் ஒருவர் உற்சாக மிகுதியால் வருங்கால முதல்வர் செந்தில் பாலாஜி என கத்தினார். இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் தர்ம சங்கடத்துக்கு உள்ளானார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon