--- --:--:-- --

தீ மிதித்த பெண் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு..!

6

சென்னை வியாசர்பாடி கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும் பொழுது பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்தார்.

 

கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பானு அக்னி குண்டத்தில் தவறி விழுந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon