விழாவில் wwe பட்டிஷ்டாவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!
கட்டுடலால் போட்டிகளத்தை அலங்கரித்த பிரபல மல்யுத்த வீரர் பட்டிஸ்டா உடல் இளைத்து வயதினர் போல் தோற்றம் அளிப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
141 கிலோ எடை, முறுக்கேற்றப்பட்ட உடல், நரம்புகள் புடைக்க WWE மல்யுத்த தலங்களில் எதிராளிகளை வேட்டையாடும் யுக்திக்கு ரசிகர்கள் கோடி கடைசியாக அவர் வலுவித்த களத்தில் இறங்கியது. 2010ல் தம்மை போன்றே ட்ரிபிள் ஹெச்சை எதிர்த்து களமாடியவர். இதன் பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களின் நடிக்க தொடங்கினார்.
திரைப்படங்கள், ஆங்கிலத் தொடர், நாடகங்கள் என நடித்துவரும் பட்டீஸ்டாவுக்கு வயது 55. தற்பொழுது திரைப்பட விழா ஒன்று அவரை கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போகின்றனர். 40 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்து ஆளே மாறி போயிருந்தார்.
அவர் திரைப்படங்களின் நடிக்கும் பொழுது அதிக எடை தமக்கு தொல்லையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். தி கில்லர்ஸ் கேம் என்ற திரைப்படத்திற்காக வெகுவாக உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடையை குறைப்பது சாவதற்கு சமமானது என அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





