--- --:--:-- --

ராகுல் காந்தி-பிரணிதி ஷிண்டே திருமணம்..!

8

ராகுல் காந்திக்கு (54) விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் மகள் சோலாப்பூர் எம்.பி பிரணிதி ஷிண்டேவை (44) ராகுல் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இத்தகவலை, அவரது குடும்பத்தினரோ, காங்கிரஸ் கட்சியோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon