பள்ளத்தில் தவறு விழுந்த வாகன ஓட்டிகள்..!
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக துவங்கப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தனர். இரும்பு தடுப்பில் மோதி நிலைகுலைந்த வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்தன. பள்ளத்தில் விழுந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





