--- --:--:-- --

மருத்துவமனையில் 17 கிலோ எடை கொண்ட பூனை..!

8

ரஷ்யாவில் மருத்துவமனை அடித்தளத்தில் நடக்க முடியாமல் தவித்த 17 கிலோ எடை கொண்ட பூனை மீட்கப்பட்டது.

 

ரஷ்யாவின் மருத்துவமனை அடித்தளத்தில் நடக்க முடியாமல் 17 கிலோ பூனை சுற்றி திரிவதாக தகவல்களை ஆர்வலர்கள் பூனையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon