மானியம் வழங்க வேண்டிய அவசியமில்லை: நிதின் கட்கரி
EV வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனியும் அரசு மானியம் வழங்க அவசியமில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த BNEF மாநாட்டில் பேசிய அவர், தொடக்கத்தில் EV வாகனங்களைத் தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருந்தது.
தற்போது அதன் தேவை. அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவுகள் கணிசமான அளவு குறைந்துள்ளன. இதன் காரணமாக FAME திட்டம் தேவையற்றதாக மாறியுள்ளது எனக் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




