புதை குழியில் சிக்கிய இளைஞர் 2 நாட்களுக்குப் பின் போராடி மீட்பு..!
தெலுங்கானாவில் புதைக்குழியில் சிக்கிய இளைஞர் இரண்டு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். தெலுங்கானா மாநில மத்திய வனப்பகுதியில் உள்ள குழிக்குள் நரேஷ் என்ற இளைஞர் இறங்கியுள்ளார்.
அப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி இளைஞர் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் புதை குழுவில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பிறகு காவலர்கள் மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





