--- --:--:-- --

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

1

மேற்கு வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon