சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி விபத்து..!

காராஷ்டிரா மாநிலத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண்ணை காரை கொண்டு மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் ஓட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.