நாடு தழுவிய போராட்டம் அறிவித்தது காங்கிரஸ்..!
ஹிண்டன்பர்க் அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆகஸ்ட் 22ஆம் தேதி அனைத்து மாநில அமலாக்கத்துறை அலுவலக வாயிலிலும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அதானி குழுமத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செபி தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




