--- --:--:-- --

ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு..!

9

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கலவரம் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டிலிருந்து வெளியேறி அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வங்கதேச காவல்துறை. ஷேக் ஹசீனா உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon