டெல்லியில் கணவர் மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது பாலம் அருகே ஸ்கூட்டி மீது ஹீரா சிங்கின் பைக் மோதியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த நபர் துப்பாக்கியால் சிங்கின் மனைவியை சுட்டதில் உயிரிழந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?
டெல்லி சென்ற இபிஎஸ்..!
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!