--- --:--:-- --

சீட்டு காலியாக இருந்தும் பேருந்து பின்புறத்தில் தொங்கி செல்லும் மாணவர்கள்..!

7

விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெண்ணைநல்லூர் வழியாக திருக்கோவிலூருக்கு செல்லும் எஸ்.எம்.கே.வி தனியார் பேருந்து கூட்டம் குறைவாக இருந்த பொழுதும் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

மாணவர்கள் பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon