--- --:--:-- --

வகுப்பறையில் குடை பிடித்து பாடம் கவனிக்கும் பள்ளி மாணவர்கள்..!

3

தெலுங்கானாவில் வகுப்பறையில் மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்திருக்கும் வீடியோ வைரலானதை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் குடை பிடித்தபடி அமர்ந்தபடி பாடம் கவனிக்கும் நிலை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், மண்டல கல்வி அலுவலர் மற்றும் பள்ளி உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon