--- --:--:-- --

அரசு பள்ளி காலை உணவில் கிடந்த பல்லி..19 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு..!

8

தர்மபுரி அருகே உள்ள தொடக்கப்பறையில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி உட்பட்ட பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

 

இந்த பள்ளியில் வழக்கம் போல மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. உணவு பாத்திரத்தில் பல்லி இருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon