--- --:--:-- --

தங்க மாலையை கடையில் சோதித்து பார்த்து தான் வாங்குவேன்.. கூறியதும் ஓட்டம் எடுத்த நபர்..!

5

திருப்பூரில் போலியான தங்க மாலை விற்க முயன்ற திருச்சி பாலக்கரையை சேர்ந்த பாபு என்பவரை போலீசார் கைது செய்தனர். இரண்டு கிலோ எடை கொண்ட போலி மாலையை பறிமுதல் செய்தனர்.

 

திருப்பூர் காந்திநகர் ஜீவா என்பவரை நம்ப வைத்து தங்க மாலையை கொடுக்க முயன்றுள்ளார். நகை கடையில் சோதித்துப் பார்த்து தான் வாங்குவேன் என்று ஜீவா கூறியதால் தப்பித்து செல்ல முயன்ற பாபுவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon