--- --:--:-- --

பழங்குடிகளை பாதுகாக்க வெள்ளை அறிக்கை: அமித் ஷா

5

ஜார்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

 

ஊழல் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹேமந்த் சோரன் செயல்படுத்தும் நலத்திட்டங்களால் அவரின் குடும்பம் மட்டுமே பயனடைகிறது எனக் கூறிய அவர், பிர்ஹோர், கோர்வா போன்ற பழங்குடிகளின் நிலங்களை பாதுகாக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon