கழிவறை தொட்டியில் தவறி விழுந்த காட்டு யானை..!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் ரமேஷ் என்பவரது வீட்டின் கழிவறை தொட்டியில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது. வெளியே வர முடியாமல் யானை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் யானையை பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





