--- --:--:-- --

காலை மிதித்ததால் அடித்தே கொன்ற நபர்..!

9

ரோடு அருகே டாஸ்மாக் கடையை ஏற்படத்த தகராறு காலை விதித்ததாக கூறி ஒருவரை கட்டையால் அடித்து கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் 12ஆம் தேதி மது பாட்டில் வாங்குவதற்காக வாய்க்கால் மேற்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுந்தரவேல் என்பவர் கோவில் பாளையத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரும் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது எதிர்பாரத விதமாக சுந்தரவேல் தேவராஜன் காலை கண் விழித்ததாக தெரிகிறது. தேவராஜ் சுந்தரவேலின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுந்தர வேலை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இதில் சிகிச்சை பலனின்றி சுந்தரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தேவராஜை கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon