--- --:--:-- --

ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம்..!

5

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய X பதிவில், “நண்பரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து கவலையுற்றேன்.

இச்சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. ட்ரம்ப் விரைந்து குணமடைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon