இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார். பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் லாஸ்லியா Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் youtube பிரபலம் ஹரி பாஸ்கர் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை