சிறுமியை கர்ப்பம் ஆக்கி கருவை கலைத்த இளைஞர் கைது..!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரபேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ததாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த கலா ஸ்ரீ என்ற மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமியை கர்ப்பமாகிய சதீஷ் என்ற இளைஞரையும் கருவை கலைக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் கன்னியப்பன் என்பவரையும் போக்சோவின் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





