--- --:--:-- --

ஆண்கள் தங்கும் விடுதிக்குள் அதன் ஒப்பந்ததாரர் கத்தியால் குத்தி கொலை..!

3

ஓசூர் ஆண்கள் கல்லூரி விடுதியில் அதன் ஒப்பந்ததாரர் கத்தியால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் நான்கு நாட்களுக்கு முன் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான விடுதியை மாதம் 70 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon