--- --:--:-- --

பேருந்தில் கேட்ட பெண்களின் அலறல் சத்தம்.. நூலிழையில் நடக்கவிருந்த கோர விபத்து..!

2

தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து திருபளஞ்சி என்ற இடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை முந்த முயன்று அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

 

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து அலறி துடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon