பேருந்தில் கேட்ட பெண்களின் அலறல் சத்தம்.. நூலிழையில் நடக்கவிருந்த கோர விபத்து..!
தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து திருபளஞ்சி என்ற இடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை முந்த முயன்று அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்படும்...





