பேருந்துக்குள் நின்றிருந்த பெண் திடீரென சாலையில் விழுந்ததால் அதிர்ச்சி..!
ராசிபுரம் அருகே ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து வளைவில் திரும்பிய பொழுது ஜேடர்பாளையத்தை சேர்ந்த சாரதா என்ற பெண் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். படுகாயமடைந்த பெண் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





