--- --:--:-- --

கடன் வாங்கிய பைக்கை திரும்ப கேட்ட நண்பன் கொலை..!

8

இரவல் கொடுத்த இரு சக்கர வாகனத்தை திருப்பி கேட்ட நண்பனை திருப்பூருக்கு வரவழைத்து கொலை செய்த கொடூர நண்பனை போலீசார் கைது செய்தனர். சேலம் பகுதியைச் சேர்ந்த மணிஷ் விலை உயர்ந்த வாகனத்தை அவரது நண்பர் பிரகாஷ்ராஜ் இரவல் வாங்கியுள்ளார்.

 

ஒரு கட்டத்தில் பண பிரச்சினை காரணமாக நண்பருக்கு தெரியாமல் இரு சக்கர வாகனத்தை பிரகாஷ்ராஜ் இரவல் பெற்றதாக தெரிகிறது. இரு சக்கர வாகனத்தை மனிஷ் கேட்டுள்ளார். இதில் இரு சக்கர வாகனம் திருப்பூரில் இருப்பதாக கூறி மனிஷை வரவழைத்த பிரகாஷ்ராஜ், மனிஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததால் சேலத்திற்கு தப்பிச் சென்றார்.

 

தகவலறிந்து வந்த திருப்பூர் போலீசார் மனிஷின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon