--- --:--:-- --

தமிழக வெற்றி கழக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு..!

11

கல்வி விருது விழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மயங்கி விழுந்தார். விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் திடீரென தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

 

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon