நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விஜே மகேஸ்வரி!

ன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. இதையடுத்து ஜீ தமிழில் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

 

இவர் சென்னை 600028 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து விஜே மகேஸ்வரி அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.