--- --:--:-- --

கள்ளக்காதலனோடு ஸ்கெட்ச்.. கணவனுக்கு எமனாக மாறிய மனைவி.. சிக்கிய முக்கிய நபர்..!

3

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியை கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

 

பழனி என்பவரின் மனைவி செல்விக்கும் ஊராட்சி ஒன்றிய தலைவி கந்தசாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது பழனிக்கு தெரிய வரவே செல்வியும் கந்தசாமியும் சேர்ந்த திட்டமிட்டு கூலிப்படையை வைத்து பழனிவேலை கொலை செய்துள்ளனர்.

 

ஏற்கனவே செல்வி, ரவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon