தாலி கட்டாமல் பயந்து ஓடியவரை விரட்டி விரட்டி பிடித்த இளம் பெண்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தன்னை ஆதரித்து ஏமாற்றிய இளைஞரை காவல் நிலையம் அருகே வைத்து இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தை பரபரப்பாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் காதலிப்பதாக கூறி எட்டு ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்த இளைஞர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.
தமிழரசன் என்று இளைஞர் மீது இளம்பெண் புகாரளித்த இந்த சம்பவத்தில் இருதரப்பினரையும் வரவழைத்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திருமணம் செய்து அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





