--- --:--:-- --

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!

10

யோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விமானத்தில் வரும் குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.

 

அயோத்திய அனுமன், தகி கோயில், பிரபு ஸ்ரீராம் கோயில், சிறப்பு தரிசனம் ஆரத்தி மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon