தண்ணீர் குடிக்க போய் குழியில் விழுந்த யானை..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகே தண்ணீர் தேடி வந்த பெண் யானை குழிக்குள் தவறி விழுந்தது. யானையை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானைகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
வனப்பகுதியில் குளம் குட்டைகள் வறண்டு காணப்படுவதால் யானைகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. வெளியே வந்த பெண் யானை கடும் வெயிலில் தண்ணீர் தேடி அலைந்தது. அப்பொழுது பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டு அங்கு சென்றுள்ளது.
அப்பொழுது எதிர்பாராத விதமாக குழிக்குள் தவறி விழுந்தது. அங்கு வரைந்த வனத்துறையினர் யானையை நிற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





