--- --:--:-- --

திடீரென பற்றி எரிந்த கார்.. கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு..!

7

பொள்ளாச்சியில் இருந்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஆறு பேர் ரெனால்ட்டில் கொடைக்கானல் நோக்கி சென்றுள்ளனர். மலைச்சாலையில் கோம்பை காடு அருகே சென்ற பொழுது திடீரென வாகனத்தின் முன்பக்கம் இருந்து புகை வந்துள்ளது.

 

உடனடியாக ஆறு பேரும் கீழே இறங்கிய நிலையில் வாகனம் மளமளவென தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. சாலை நடுவே கார் எரிந்து கொண்டிருந்ததால் அந்த வழியே வந்த வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon